கோவை, திருநெல்வேலி கோவில்பட்டி, சங்கரன்கோவில், சாத்தூர்,ராமநாதபுரம், தேனி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள சக்ஸஸ் இலவச கல்வி ஆலோசனை மையம், ரேடியன் அறக்கட்டளை மற்றும் குருநானக்தேவ் கல்வி அறக்கட்டளை(Success Educational Trust&Gurunanak Dev Educatioanl Trust&Radian Trust) மூலமாக வருகிற 2020 கல்வி ஆண்டில் +2 மற்றும் 10th மாணவர்களுக்காக உயர் கல்வி சலுகைக்கான(scholarship) விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய துறைக்கான முழு கல்வி கட்டணமும் சக்ஸஸ் இலவச கல்வி ஆலோசனை மையம் மூலமாக செலுத்தப்படும் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :10/06/2020
விண்ணப்பிக்க கீழே உள்ள link- யை click செய்யவும்: https://forms.gle/Pz7vufegjNo2125G8
Copyright © 2021 Success Educational Trust - All Rights Reserved.
Powered by GoDaddy Website Builder